skip to main
|
skip to sidebar
Nila Bharathi
Monday, May 31, 2010
கங்காருவை பார்க்கும்போதேல்லாம்
கடவுளை சாடுகிறது என் தாய் உள்ளம் !
சில காலம் கருப்பை சுகம்
பல காலம் வெளிபை சுகம்
என்ற வசதி அதற்குமட்டும் அருளிவிட்டார் :(
ஒற்றை புள்ளி வைத்தேன் முடிபதற்கு
.
இரண்டு மடங்கு
ஆதரிப்பதாக
இரண்டு புள்ளி வைத்தாய் நீ
..
இன்று முடிவில்லா தொடர்கதையாய் நாம்
...
தேடல் தேடல் தேடல் ....
எதைத்தான் தேடுகிறேன் ?
எதை தேடுவது என்பதைத்தான் !!
Thursday, May 27, 2010
நீ காதலனாக கசிந்துருகிய தருணத்திலும்
கணவனாக கைபிடித்த தருணத்திலும்
வராத மரியாதை ( மயக்கம் ) - இன்று
என் மகளை நீ மார்பில் தூங்க வைப்பதை கண்டு!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Translate
Translate
Followers
Blog Archive
▼
2010
(14)
►
October
(1)
►
September
(2)
►
August
(1)
►
July
(2)
►
June
(4)
▼
May
(4)
கங்காருவை பார்க்கும்போதேல்லாம்கடவுளை சாடுகிறது என்...
ஒற்றை புள்ளி வைத்தேன் முடிபதற்கு.இரண்டு மடங்கு ஆதர...
தேடல் தேடல் தேடல் ....எதைத்தான் தேடுகிறேன் ?எதை த...
நீ காதலனாக கசிந்துருகிய தருணத்திலும்கணவனாக கைபிடித...
About Me
revnila
View my complete profile