மலைகளின் அரசிக்கு ஓர் மகுடம் இக்கவிதை.. அரசியை ஊனமாக்கி மரம் வெட்டியும், ப்ளாஸ்டிக் நட்டியும் முடமாக்கும் மக்கள் நிஜத்தில். இங்கும் அரசி காலின்றி முடமாக.."அரசியம் = அரசியாம்"அரசிக்கு கால் கொடுத்து சரியாக்குங்களேன் ரேவதி. :)நிறைய எழுதுங்கள்.. நாங்க இருக்கோம் படிக்க.. வாழ்த்துகள். :)
மலைகளின் அரசிக்கு ஓர் மகுடம் இக்கவிதை..
ReplyDeleteஅரசியை ஊனமாக்கி மரம் வெட்டியும், ப்ளாஸ்டிக் நட்டியும் முடமாக்கும் மக்கள் நிஜத்தில். இங்கும் அரசி காலின்றி முடமாக..
"அரசியம் = அரசியாம்"
அரசிக்கு கால் கொடுத்து சரியாக்குங்களேன் ரேவதி. :)
நிறைய எழுதுங்கள்.. நாங்க இருக்கோம் படிக்க.. வாழ்த்துகள். :)